மதுரவாயல் சட்டமன்றத் தொகுதியின் பல்வேறு பகுதிகளில் அடிக்கடி ஏற்பட்டு வரும் மின்வெட்டு தொடர்பாக பொதுமக்களிடமிருந்து தொடர்ந்து புகார்கள் வந்ததையடுத்து, மின்வாரிய அலுவலகத்திற்கு நேரில் சென்று உதவி கோட்டப் பொறியாளர் (ADE) மற்றும் உதவி பொறியாளர் (AE) ஆகியோருடன் விரிவான ஆலோசனை
























