Activities

Activities

Latest posts and updates from your MLA on X.

May 2026

  1. Rhevanth Charan@rhevanth95

    Congratulations @RCBTweets on winning back to back titles! Amazing feat. #IPL

  2. Rhevanth Charan@rhevanth95

    இன்று எனது அலுவலகத்தில் தேசிய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் (NCOBC) தேசியத் தலைவரும், அகில இந்திய ONGC OBC & MOBC அமைப்பின் தலைவருமான திரு. சி. சேதுபதி அவர்கள், ONGC சென்னை காவிரி பேசின் பொது மேலாளர் (GGM) மற்றும் காவிரி பேசின் மேலாளரான திரு. உத்தமன் சுக்காசேரி அவர்கள், ONGC

  3. Rhevanth Charan@rhevanth95

    அனைவருக்கும் வைகாசி விசாகம் நல்வாழ்த்துக்கள்! முருகப்பெருமானின் திருவருள் அனைவரின் வாழ்க்கையிலும் மகிழ்ச்சி, ஆரோக்கியம், வெற்றி மற்றும் வளம் பெருகச் செய்யட்டும். @CMOTamilnadu @TVKVijayHQ @BussyAnand

  4. Rhevanth Charan@rhevanth95

    இன்று தலைமைச் செயலகத்தில் நமது கட்சியின் பொதுச் செயலாளரும், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சருமான திரு. ந. ஆனந்த் அவர்களை சந்தித்தேன். அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், மதுரவாயல் தொகுதி மக்களின் நலன், வளர்ச்சி திட்டங்கள் மற்றும் பொதுப் பிரச்சினைகள்

  5. Rhevanth Charan@rhevanth95

    இன்று மதுரவாயல் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மேட்டுக்குப்பம், நெற்குன்றத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கடம்பாடி அம்மன் திருக்கோவிலின் திருக்குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழாவில் கலந்து கொண்டு, அம்மனின் அருளாசியைப் பெற்றோம். அனைவருக்கும் அம்மனின் அருள் கிடைத்து நலமும் வளமும்

  6. Rhevanth Charan@rhevanth95

    போரூர் பகுதியில் பொதுமக்களிடமிருந்து தொடர்ந்து பெறப்பட்ட குறைந்த அளவிலான CCTV வசதி, சேதமடைந்த சாலைகள் மற்றும் மோசமான வடிகால் அமைப்பு குறித்த புகார்களை தொடர்ந்து இன்று இரவு நேர ஆய்வு மேற்கொண்டேன். அப்பகுதி மக்களை நேரில் சந்தித்து கலந்துரையாடி, அவர்களின் குறைகளை விரிவாக

  7. Rhevanth Charan@rhevanth95

    உலக பட்டினி தினத்தை முன்னிட்டு, மதுரவாயல் தொகுதியின் பல்வேறு பகுதிகளில், மாவட்ட செயலாளர் திரு. ஜி. பாலமுருகன் அவர்களுடன் இணைந்து தேவையுள்ள பொதுமக்களுக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. “யாரும் பசியுடன் இருக்கக் கூடாது” என்ற மனிதநேய எண்ணத்துடன் இந்த முயற்சி

  8. Rhevanth Charan@rhevanth95

    இனிய பக்ரீத் நல்வாழ்த்துக்கள்! இந்த புனித திருநாள் உங்கள் வாழ்க்கையில் அமைதி, நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் வளமையை கொண்டு வரட்டும். அல்லாஹ்வின் அருள் எப்போதும் உங்கள் குடும்பத்தினருடன் நிலைத்திருக்க வாழ்த்துகள். 🌙✨

  9. Rhevanth Charan@rhevanth95

    இன்று அலுவலகத்தில் பொதுமக்களை சந்தித்து, அவர்கள் முன்வைத்த குறைகள் மற்றும் கோரிக்கைகளை விரிவாக கேட்டறிந்தேன். மேலும், கடந்த வாரம் மனுக்கள் அளித்திருந்த பொதுமக்களில் சிலரை மீண்டும் சந்தித்து, அவர்களது கோரிக்கைகள் தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து நேரடியாக தகவல்

  10. Rhevanth Charan@rhevanth95

    மதுரவாயல் தொகுதிக்குட்பட்ட பள்ளிகளில் இருந்து சேகரிக்கப்பட்ட குறைகள் மற்றும் உட்கட்டமைப்பு தேவைகள் தொடர்பான ஒருங்கிணைந்த அறிக்கையை, தமிழ்நாடு அரசின் மாண்புமிகு பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சரான திரு. ஆதவ் அர்ஜுனா அவர்களிடம் இன்று வழங்கினேன். அரசுப்

Submit Issue