தினசரி செயல்கள்

தினசரி செயல்கள்

உங்கள் MLA-வின் சமீபத்திய X பதிவுகள் மற்றும் அறிவிப்புகள்.

ஜூன் 2026

  1. Rhevanth Charan@rhevanth95

    நேற்று மதுரவாயல் தொகுதிக்குட்பட்ட அனைத்து உதவி செயற்பொறியாளர்கள் (AEEs) மற்றும் உதவி பொறியாளர்கள் (AEs) உடன் அவசர ஆய்வுக் கூட்டம் நடத்தி, தற்போதைய நிலைமை மற்றும் களத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து விரிவாக கேட்டறிந்தேன். அதிகாரிகள் முன்வைத்த குறைகள், தேவைகள் மற்றும்

  2. Rhevanth Charan@rhevanth95

    தமிழ்நாடு மாநில அரசு வழக்கறிஞர் திரு. ஜான் சத்யன் அவர்களை இன்று சந்தித்து எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தேன். அவருடன் பொதுநலன், நல்லாட்சி மற்றும் மக்கள் சேவை தொடர்பான பல்வேறு விஷயங்கள் குறித்து கலந்துரையாடியதில் மகிழ்ச்சி அடைந்தேன். அவரது பொறுப்புகளிலும் மக்கள்

  3. Rhevanth Charan@rhevanth95

    தமிழ்நாட்டின் தலைமை வழக்கறிஞர் திரு. விஜய் நாராயண் அவர்களை இன்று சந்தித்ததில் மகிழ்ச்சி அடைந்தேன். நல்லாட்சி, மக்கள் சேவை மற்றும் திறன் மிக்க நிர்வாகத்திற்கு ஆதாரமாக இருக்கும் சட்ட அமைப்புகள் குறித்து அவருடன் பயனுள்ள கருத்துப் பரிமாற்றம் நடைபெற்றது. மாநிலத்திற்கு அவர் ஆற்றி

  4. Rhevanth Charan@rhevanth95

    இன்று சூர்யா ரசிகர் மன்ற நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் என்னை நேரில் சந்தித்தனர். மதுரவாயல் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டதற்காக தங்களது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்ததுடன், நமது கழகத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க மகத்தான வெற்றியையும் மகிழ்ச்சியுடன்

  5. Rhevanth Charan@rhevanth95

    கோடை வெப்பத்தால் பொதுமக்கள் சிரமமடையாமல் இருக்க, மதுரவாயல் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அடையாளம்பட்டு, நொளம்பூர், மதுரவாயல் மற்றும் வானகரம் பகுதிகளில் மேலும் 10 தண்ணீர் பந்தல்கள் திறந்து வைக்கப்பட்டன. பொதுமக்கள், பயணிகள், தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைவரும் பயன்பெறும் வகையில் இந்த

  6. Rhevanth Charan@rhevanth95

    நேற்று 145வது வட்டக் கழக செயலாளர் திரு. ப. படகோட்டி அவர்களின் குழந்தையின் முதலாம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டு, குழந்தைக்கும் குடும்பத்தினருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டேன். செல்வம், நலம், மகிழ்ச்சி அனைத்தும் நிறைந்த இனிய வாழ்வு அந்தக்

  7. Rhevanth Charan@rhevanth95

    தமிழக வெற்றி கழகத்தின் கழகத் தோழர் திரு. மணிகண்டன் மற்றும் திருமதி. ஸ்வேதா அவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுடன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினேன். அவர்களின் இல்லற வாழ்க்கை அன்பும், மகிழ்ச்சியும், வளமும் நிரம்பியதாக அமைய மனமார்ந்த

  8. Rhevanth Charan@rhevanth95

    மதுரவாயல் தொகுதியில் உள்ள பல்வேறு அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் குடியிருப்போர் நலச் சங்கங்களின் நிர்வாகிகளை நேரில் சந்தித்து, அவர்களின் குறைகள் மற்றும் கோரிக்கைகளை கேட்டறிந்தேன். மக்கள் முன்வைத்த பிரச்சினைகள் குறித்து விரிவாக கலந்துரையாடி, அவற்றை சம்பந்தப்பட்ட துறைகளின்

  9. Rhevanth Charan@rhevanth95

    கடுமையான கோடை வெப்பத்தை சமாளிக்க பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில், இன்று மதுரவாயல் தொகுதியில் மேலும் 2 இடங்களில் தண்ணீர் பந்தல் மற்றும் நீர்மோர் பந்தல்கள் திறந்து வைக்கப்பட்டன. மக்கள் நலன் சார்ந்த இந்த முயற்சி தொடர்ந்து விரிவுபடுத்தப்படும். ------------- To help the

  10. Rhevanth Charan@rhevanth95

    இன்று டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநரும், திரு. ஏ.சி. சண்முகம் அவர்களின் மகனுமான திரு. அருண் அவர்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. கல்வி மேம்பாடு, இளைஞர் அதிகாரமளித்தல், தரமான உயர்கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு வாய்ப்புகள் மூலம் மாணவர்களின்

புகார் பதிவு செய்க